Monday 22 February 2016

29 நாட்கள் கொண்ட ரமலான் மாதங்களே அதிகம்

ஹிஜ்ரா காலண்டருக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் குர்ஆன் ஹதீஸில் இருந்தும் விஞ்ஞானத்தில் இருந்தும் பல முறை நிரூபித்துள்ளோம்.
ஹிஜ்ரா என்று பெயரிடப்பட்ட அமாவாசைக் காலண்டருக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கு மற்றுமொரு சான்று இதோ
நாங்கள் நபியவர்கள் காலத்தில் 30 நோன்புகள் நோற்றதை விட அதிகமாக 29 நோன்புகளே நோற்றுள்ளோம்.
- அபூ ஹுரைரா (ரலி ; இப்னு மாஜா (1658)
நான் நபி (ஸல்) அவர்களுடன் 30 நாட்கள் நோன்பு நோற்றதை விட அதிகமாக 29 நாட்கள்தான் நோன்பு நோற்றுள்ளேன்"
-ஆயிஷா ரலி. அஹ்மத் (24518)

நாங்கள் நபியவர்கள் காலத்தில் 30 நோன்புகள் நோற்றதை விட அதிகமாக 29 நோன்புகளே நோற்றுள்ளோம்.
- இப்ன் மஸ்ஊத் ரலி அபூ தாவூத் (2322 ) திர்மிதி 689
நோன்பு கடமையக்கப்பட்டபின் நபிகளார் வாழ்ந்த 9 வருடங்களில் அதிகமான வருடங்களில் ரமலான் மாதம் 29 நாட்களைக் கொண்டதாக இருந்தது என்று ஹதீஸ்கள் சொல்கின்றன. ஆனால் ஹிஜ்ரா காலண்டரில் அந்த 9 வருடங்களில் 30 நாட்களைக் கொண்ட ரமலான் மாதங்களே அதிகமாக உள்ளன.
இதோ அவர்களின் ஹிஜ்ரா காலண்டரில் இருந்து
ஹிஜ்ரி-2ஹிஜ்ரி-3ஹிஜ்ரி-4
ஹிஜ்ரி-5ஹிஜ்ரி-6ஹிஜ்ரி-7

ஹிஜ்ரி-8ஹிஜ்ரி-9ஹிஜ்ரி-10