Monday 17 August 2015

திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் -1

بِسْــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள்
ஹிஜ்ரி கமிட்டி தங்களின் பிறைநிலைபாடன அமாவாசைக் கணக்கிற்கு குர்ஆனில் ஆதாரம் உள்ளதாகவும் குர்ஆனில் அல்லாஹ் ஒரு நாள்காட்டியை கூறுவதாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் குர்ஆனிலிருந்து கூறும் வசனங்களின் உண்மையான விளக்கங்களை இங்கே அலசுவோம்.
முதல் வசனம்: மனாzில்
சூறா: 10 யூனுஸ்; வசனம்:5
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளியுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
டாக்டர். முஹம்மது ஜான்
இந்தக் கட்டுரையை அதிக தகவல்களுடன் மெருகேற்றி தனியாக வெளியிட்டுள்ளோம் பார்க்க https://www.piraivasi.com/2023/05/manazil.html