Sunday 26 August 2018

Google Tamil Input Tools






விண்டோஸ் இயங்கு தளங்களில் தங்க்லீஷ் முறையில் எளிதில் உள்ளீடு செய்யும் Google Input Tools சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்திவிட்டது. ஆனால் பழைய நிறுவிகள் இன்னமும் வேலை செய்கின்றன. அவற்றை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/open?id=1He3YlYH7QzA5udXhnBkaCn2hLarMZRmE 


முதலில் 1_GoogleInputTools.exe  பின்னர் 2_GoogleInputTamil.exe என்ற வரிசையில் நிறுவுங்கள்.

Google Input Tools Tamil IME Download